சிவகங்கை : எழுத்தாளர் கலைஞர் நூற்றாண்டு விழா நினைவு முத்தமிழ்த்தேர் மானாமதுரை, சிவகங்கை, திருப்பத்தூர்,வழியாக காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபம் அருகே,நவ.14, இரவு 8 மணியளவில் வந்த போது, முன்னாள் மத்திய அமைச்சரும், ப.சிதம்பரம் வரவேற்றார். தேரில் இருக்கும் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்தார். உடன் அமைச்சர் பெரிய கருப்பன், மாங்குடி எம்.எல்.எ.,சேர்மன் முத்துதுரை, கோட்டையூர் அருணகிரி,கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்டதுணை தலைவர் காரை.சுரேஷ், மதிமுக.மாவட்ட செயலாளர் பசும்பொன் மனோகரன் உள்ளனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி