திருவள்ளூர் : வடகிழக்கு பருவமழை மற்றும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் வன்னிப்பாக்கம் ஊராட்சி மேட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முகாமில் தங்க வைக்கப்பட்ட கிராம மக்களை மீஞ்சூர் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் வல்லூர் எம் .எஸ். கே ரமேஷ் ராஜ் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை கேட்டு அறிந்தார். அவர்களுக்கு உணவு மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தருவதாக உறுதியளித்தார் அவருடன் சிறுவாக்கம் இந்திரா சங்கர் ஆவூர் அருள் நந்தியம் கார்த்திக் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு