திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம் பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றியரசு முன்னிலையில் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் மற்றும் துணைத் தலைவர் அலெக்சாண்டர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு