மதுரை: வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராம பகுதியில் கட்டப்பட்டு வரும் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கில் ஆய்வு மேற்கொண்டார். உடன், மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர், அலங்காநல்லூர் பேரூராட்சித் தலைவர் ரேணுகா ஈஸ்வரி உட்பட பலர் உள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி