வாடிக்கையாளர்கள் 2 ஆண்டுகளாக வங்கி பரிவர்த்தனை செய்யாவிட்டாலும், ஜீரோ பேலன்ஸ் வைத்திருந்தாலும் அபராதம் விதிக்கக்கூடாது என RBI உத்தரவிட்டுள்ளது. உதவித்தொகை அல்லது அரசின் பணப் பரிமாற்றத் திட்டங்களுக்காக தொடங்கப்படும் கணக்குகளில் பரிவர்த்தனைகள் இல்லாவிட்டாலும் அபராதம் விதிக்கப்படக் கூடாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. RBIயின் இந்த முடிவால் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் நிம்மதி
அடைந்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி