சிவகங்கை : வருகின்ற(16.01.2024) (திருவள்ளுவர் தினம்) ,(25.01.2024) (வடலூர் இராமலிங்கனார் நினைவு தினம்)மற்றும் (26.01.2024) (குடியரசு தினம்) ஆகிய தினங்களில் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மதுபானக்கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் மூடப்படும் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத் அறிவிப்பு -மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தகவல். சிவகங்கை மாவட்டத்தில் வருகின்ற(16.01.2024) (திருவள்ளுவர் தினம்), (25.01.2024) (வடலூர் இராமலிங்கனார் நினைவு தினம்)மற்றும் (26.01.2024) (குடியரசு தினம்)ஆகிய தினங்களை முன்னிட்டு மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மதுபானக்கடைகள், அத்துடன் செயல்படும் மதுக்கூடங்கள், FL2, FL3 உரிமம் பெற்ற ஹோட்டல்கள், கிளப்களில் இயங்கும் மதுக்கூடங்கள் ஆகியவைகள் (16.01.2024) ,(25.01.2024) ,(26.01.2024)ஆகிய மூன்று தினங்கள் மட்டும் முழுவதுமாக மூடப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தெரிவித்துள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி