ராமநாதபுரம் : தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களிடம் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்டக் கழகச் செயலாளர் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் காதர்பாட்சாமுத்துராமலிங்கம் சட்டமன்ற உறுப்பினர் வாழ்த்துக்கள் அவர்கள் தெரிவித்தார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி