இந்திய நாட்டின் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜோஷிமாத்தில் ரூ 670 கோடி செலவில் எல்லை சாலைகள் அமைப்பு (BRO) மூலம் ஏழு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் கட்டப்பட்ட 29 பாலங்கள் மற்றும் 6 சாலைகளின் தொடக்க விழாவில் கலந்து கொண்டார் எல்லைப் பகுதிகளை இந்தியாவின் முகமாக அரசு கருதுகிறது.என்று மத்திய ராணுவத் துறை அமைச்சர் மாண்புமிகு திரு ராஜ்நாத் சிங் கூறினார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி