சிவகங்கை: மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் பொற்கால ஆட்சியில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே .ஆர் பெரிய கருப்பன் அவர்கள் மானமிகு முன்னாள் அமைச்சர் மு.தென்னவன் அவர்கள் வழிகாட்டுதலின்படி செயல்படும் வணக்கத்துக்குரிய நகர்மன்றத் தலைவர் சே. முத்துத்துரை அவர்கள் மீனாட்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு மற்றும் நிரந்தரமாக கழிப்பறை வசதி செய்வதற்கான இடம் தேர்வு செய்த பொழுது உடன் மரியாதைக்குரிய நகராட்சி ஆணையாளர் உயர்திரு அ. வீர முத்துக்குமார் அவர்கள் நகராட்சி துணைப் பொறியாளர் அவர்கள் மரியாதைக்குரிய நகர்மன்ற உறுப்பினர்கள் முகமது சித்திக் அவர்கள் சோனா கண்ணன் அவர்கள் கார்த்திகேயன் அவர்கள் விஷ்ணு பெருமாள் அவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி