திருவள்ளூர்: 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரை சந்திரசேகர் அறிவுறுத்தல் படி மீஞ்சூர் பெட்ரோல் பங்க் அருகில் மீஞ்சூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேசியக் கொடிய ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் மீஞ்சூர் நகர தலைவர் அரவிந்த் மாவட்ட பொதுச் செயலாளர் சுகுமாரன், மாவட்ட தலைவர் நித்தியானந்தம், மாவட்டத் தலைவர் ரவி, மாவட்ட துணைத் தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட பொது செயலாளர் அன்பரசு, ஜெயக்குமார், நந்தியம் சக்கரவர்த்தி, மாவட்ட துணை தலைவர் மாவட்ட செயலாளர் வினோத், மாவட்டத் துணைத் தலைவர் ஏ.சி. ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் சித்திக் பாஷா , கருப்பையா, எத்திராஜ் , ஜி.கே. சம்பத்குமார், சத்யா, அருள் , முனுசாமி, பாக்கியலட்சுமி, தனுஷ், மற்றும் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு