திருவள்ளூர் மாவட்டம் அருமந்தையில் மின் கட்டண உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நடேசன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் துளசி நாராயணன், சந்தானம், ஜி.வி. எல்லையன், சித்ரா , கோதண்டம்,ரவி, உமாபதி,உள்ளிட்டோர் மின் கட்டணம் உயர்வை கண்டித்து கண்டன உரை நிகழ்த்தினர். மின் கட்டண உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் மாதா மாதம் மின் கட்டணம் நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தல்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு