• About
  • Contact
Friday, May 16, 2025
Good Governance News
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
Good Governance News
No Result
View All Result
Home Other News

110 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா

admin by admin
March 29, 2023
in Other News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சிவகங்கை :  சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம் நல்லாங்குடி சமத்துவபுரத்தில் 100 குடும்பங்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு முதல் கட்டமாக 61 பேருக்கும் இரவுசேரி பகுதியில் வசித்து வந்த காட்டுநாயக்கர் 45 பேருக்கும் மற்றும் நீர் நிலையில் வசித்து வந்த 4 நான்கு பேரக்கும் மொத்தம் 110 இலவச பட்டாவை காரைக்குடி எம்எல்ஏ மாங்குடி தேவகோட்டை ஒன்றிய சேர்மன் பிர்லாகணேசன் ஆகியோர் வழங்கினர் .இந்நிகழ்ச்சியில் கோட்டாட்சியர் பால்துரை, வட்டாட்சியர் செல்வராணி, துணை வட்டாட்சியர் அமுதா, வருவாய் ஆய்வாளர் மாலதி விஏஓ சந்திரசேகர், சின்னராஜா,கிராம நிர்வாக உதவியாளர்கள், தளக்காவயல் ஊராட்சி மன்ற தலைவர் வன்னிநாதன், துணைத் தலைவர் ஐயப்பன்,திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் பூபாலசிங்கம், வழக்கறிஞர் சஞ்சய். கவுன்சிலர்கள், அனைத்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள், மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி

Tags: Sivagangai
Previous Post

மணி மண்டபத்தில் அறிவுசார் கருத்தரங்கம்

Next Post

சீதா ராமர் திருக்கல்யாண வைபவம்

admin

admin

Next Post

சீதா ராமர் திருக்கல்யாண வைபவம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா

ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா

May 15, 2025
சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை

சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை

May 14, 2025
நகராட்சி சார்பில் உறுதிமொழி ஏற்பு

நகராட்சி சார்பில் உறுதிமொழி ஏற்பு

May 14, 2025
உலக செவிலியர் தின விழா

உலக செவிலியர் தின விழா

May 13, 2025

வடக்கு மண்டலம்

  • சென்னை மாவட்டம்
  • Cuddalore District
  • Kancheepuram District
  • Chengalpattu District
  • Thiruvannamalai
  • Thirupathur District
  • Thiruvallur District
  • Viluppuram District
  • Vellore District
  • Ranipet District
  • Kallakurichi District

மத்திய மண்டலம்

  • Ariyalur District
  • Karur District
  • Trichy District
  • Thanjavur District
  • Thiruvarur District
  • Nagapattinam District
  • Perambalur District
  • Pudukottai District

மேற்கு மண்டலம்

  • Coimbatore District
  • Salem District
  • Erode District
  • Dharmapuri District
  • Tiruppur District
  • The Nilgiris
  • Namakal District
  • Krishnagiri District

தென் மண்டலம்

  • Ramanathapuram
  • Kanniyakumari District
  • Sivaganga
  • Dindigal District
  • Tirunelveli District
  • Tenkasi District
  • Thoothukudi District
  • Theni District
  • Madurai District
  • Virudhunagar
  • About
  • Contact

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.

No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.