• About
  • Contact
Friday, May 16, 2025
Good Governance News
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
Good Governance News
No Result
View All Result
Home Other News

நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்

admin by admin
April 11, 2023
in Other News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி நகர தி.மு.க சார்பாக, திருச்சுழி தொகுதி எம்.எல்.ஏ.வும், தொழில்துறை அமைச்சருமான தங்கம் தென்னரசுவின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. பேரூராட்சித் தலைவர் செந்தில் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் சிவசக்தி முன்னிலை வகித்தார். அமைச்சர் தங்கம் தென்னரசுவின் பிறந்தநாளை முன்னிட்டு, காரியாபட்டி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு பரிசு பெட்டகம் மற்றும் உள்நோயாளிகளுக்கு உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும், பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உணவு பொட்டலங்களும், திமுக நிர்வாகிகளுக்கு வேஷ்டி, சேலை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், எஸ்.பி.எம்.அழகர்சாமி, கவுன்சிலர்கள் முனிஸ்வரி, சங்கரேஸ்வரன், தீபா, சரஸ்வதி, முத்துக்குமார், நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் மனோஜ், சுற்றுச்சுழல் அணி அமைப்பாளர் சரவணன் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

 

மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி

Tags: Virudhunagar
Previous Post

இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

Next Post

73 ஆம் ஆண்டு பங்குனி உற்சவ விழா

admin

admin

Next Post

73 ஆம் ஆண்டு பங்குனி உற்சவ விழா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா

ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா

May 15, 2025
சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை

சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை

May 14, 2025
நகராட்சி சார்பில் உறுதிமொழி ஏற்பு

நகராட்சி சார்பில் உறுதிமொழி ஏற்பு

May 14, 2025
உலக செவிலியர் தின விழா

உலக செவிலியர் தின விழா

May 13, 2025

வடக்கு மண்டலம்

  • சென்னை மாவட்டம்
  • Cuddalore District
  • Kancheepuram District
  • Chengalpattu District
  • Thiruvannamalai
  • Thirupathur District
  • Thiruvallur District
  • Viluppuram District
  • Vellore District
  • Ranipet District
  • Kallakurichi District

மத்திய மண்டலம்

  • Ariyalur District
  • Karur District
  • Trichy District
  • Thanjavur District
  • Thiruvarur District
  • Nagapattinam District
  • Perambalur District
  • Pudukottai District

மேற்கு மண்டலம்

  • Coimbatore District
  • Salem District
  • Erode District
  • Dharmapuri District
  • Tiruppur District
  • The Nilgiris
  • Namakal District
  • Krishnagiri District

தென் மண்டலம்

  • Ramanathapuram
  • Kanniyakumari District
  • Sivaganga
  • Dindigal District
  • Tirunelveli District
  • Tenkasi District
  • Thoothukudi District
  • Theni District
  • Madurai District
  • Virudhunagar
  • About
  • Contact

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.

No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.