தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள், சிங்கப்பூர் நாட்டின் (Capita Land) நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சஞ்சீவ் தாஸ்குப்தா அவர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் செய்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். உடன் தமிழ்நாட்டின் தொழில்துறை அமைச்சர் மாண்புமிகு டிஆர்பி ராஜா அவர்கள் மற்றும் தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் உயர்திரு இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி