சிவகங்கை : தலைவர் கலைஞரின் நூறாவது ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் மாண்புமிகு மு.தென்னவன் அவர்கள் தலைமையில் தலைவர் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு சுப துரைராஜ் அவர்கள், காரைக்குடி நகர் மன்ற தலைவர் பெரும் வணக்கத்திற்குரிய சே.முத்துதுரை அவர்கள், துணைத் தலைவர் வணக்கத்திற்குரிய குணசேகரன் மற்றும் நகர கழக நிர்வாகிகள் நகர்மன்ற உறுப்பினர்கள் அனைத்து அணியை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் மாவட்ட மருத்துவ அணி தலைவர் உயர்திரு.டாக்டர் குணசேகரன் அவர்கள், தொழில் வணிக தலைவர் உயர்திரு.சாமி திராவிட மணி அவர்கள், திராவிடக் கழகத்தின் மாநில இளைஞரணி தலைவர் மரியாதைக்குரிய என்ன ரசு பிராட்லா, அவர்கள் மற்றும் முன்னாள் பொதுப் பணித்துறை உதவி பொறியாளர் மரியாதைக்குரிய கோவிந்தராஜ் அவர்கள் மற்றும் சமூக ஆர்வலர் மரியாதைக்குரிய கல்கிஸ்வரன் அவர்கள், மற்றும் காரைக்குடி நகராட்சி வளர்ச்சிக்கு நகர மன்ற தலைவர் வணக்கத்துக்குரிய முத்துதுறை அவர்களுக்கு நகர் மன்ற உறுப்பினர்கள் சோனா கண்ணன், சித்திக், மனோகரன், கார்த்திகேயன் மற்றும் மரியாதைக்குரிய காரை சுரேஷ் அவர்கள் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மற்றும் உள்ளனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி