சிவகங்கை : சிவகங்கை காரைக்குடியில், செக்மேட் சதுரங்க கழகம் சிவகங்கை மாவட்ட சதுரங்க கழகத்தோடு இணைந்து நடத்தும் ஐந்தாம் ஆண்டு மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியினை வணக்கத்துக்குரிய நகர்மன்றத் தலைவர் சே. முத்துத்துரை, அவர்களும் மரியாதைக்குரிய சட்டமன்ற உறுப்பினர் S. மாங்குடி, அவர்களும் துவக்கி வைத்த பொழுது உடன் மரியாதைக்குரிய நகரமன்ற உறுப்பினர் சொ. கண்ணன், அவர்கள் சிவகங்கை மாவட்ட சதுரங்க கழக பொருளாளரும் நகர்மன்ற நகர் மன்ற உறுப்பினருமான பிரகாஷ் அவர்கள் சிவகங்கை மாவட்ட சதுரங்க கழக செயலாளர் எம்.கண்ணன் அவர்கள், கூடுதல் செயலாளர் மணிமாறன் அவர்கள், தலைவர் கருப்பையா அவர்கள், துணைத் தலைவர் முத்துக்குமார் அவர்கள், மற்றும் போட்டியில் பங்கு பெறக்கூடிய மாணவ செல்வங்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி