ஈரோடு : பெடரல் வங்கி அவினாசி கிளை (18-8- 2023) காலை 10 மணிக்கு திறப்பு விழா நடைபெற்றது இந்த திறப்பு விழாவிற்க்கு பெடரல் வங்கியின் தமிழ்நாடு மண்டல (சென்னை) பொதுமேலாளர் இக்பால் மனோஜ் தலைமை தாங்கினார். வங்கி கிளையை திருப்பூர் மாநாகராட்சி ஆணையாளர்- பவன்குமார் G கிரியப்ப நாவார் – IAS அவர்கள் கலந்து கொண்டு வங்கி கிளையை திறந்து வைத்தார் , வேலவா ஸ்பின்னிங் மில் ED அவர்கள் ,ATM மற்றும் CDM யை திறந்து வைத்தார். சேப்ட்டி டெபாசிட் லாக்கரை அவினாசி டவுன் பஞ்சாயத்து தலைவர் தனலட்சுமி பொன்னுச்சாமி அவர்கள், திறந்து வைத்தார். இந்த விழாவில் பெடரல் வங்கி கோவை மண்டல துணை பொதுமேலாளர் திருமதி கல்பனா. ஈரோடு மண்டல துணை பொதுமேலாளர் எபி பால் மற்றும் பொதுமக்கள் திறளாக கலந்து கொண்டனர் விழா முடிவில் அவினாசி வங்கி கிளை மேலாளார் கிருஷ்ண பிரியன் நன்றி கூறினார்.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :
R.கிருஷ்ணமூர்த்தி
ஈரோடு மாவட்ட தலைவர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா
N.செந்தில்குமார்
ஈரோடு மாவட்ட பொது செயலாளர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா