மதுரை : மதுரை அலங்காநல்லூர் பேரூராட்சி பேருந்து நிலையம் விரிவாக்க பணிகளை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, தொடங்கி வைத்தார். மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், அலங்காநல்லூர் பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி ஆகியோர் உடன் உள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி