மதுரை : திருநகர் எம்.பி அலுவலகத்தில் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தியாகி. இம்மானுவேல் சேகரன் அவர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினரும் (பொறுப்பு கோவா) விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.ப.மாணிக்கம் தாகூர் அவர்கள். மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். உடன் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. அம்மாபட்டி பாண்டியன் மாநில பொதுக்குழு உறுப்பினர் திரு.பழனிக்குமார் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஓ.பி.சி பிரிவு தலைவர் திரு.சுப்பிரமணியன் அமைப்பு சாரா பிரிவு பொதுச்செயலாளர் திரு. துரைமுருகன் மாவட்ட தலைவர் திரு.பொன். மகாலிங்கம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் திரு.செளந்தர் துணை தலைவர் திரு. வித்யாபதி திருமங்கலம் திரு.ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.லெட்சர்கான் சாகுல் ஹமீது