• About
  • Contact
Thursday, June 12, 2025
Good Governance News
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
Good Governance News
No Result
View All Result
Home Latest News

அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம்

admin by admin
October 10, 2023
in Latest News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

அலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது. மிகக்குறைந்த கட்டணத்தில் இங்கே தங்கிக் கொள்ளலாம் மூன்று வேளையும் தமிழ்நாட்டு உணவு சாப்பிடலாம் இதற்கு ஒரே ஒரு தகுதிதான் இருக்கவேண்டும் அந்தத் தகுதி தமிழர்களாக இருக்கவேண்டும் என்பது தான். நாட்டுக்கோட்டை நகரத்தார் அல்லது நாட்டுக் கோட்டை செட்டியார் என்றழைக்கப்படும். வணிக சமூகத்தினர் ஆன்மீகத்திற்கு செய்துவரும் பணி மகத்தானதாகும்அப்படிப்பட்ட பணிகளில் ஒன்றாக வட மாநிலங்களுக்கு யாத்திரை செல்லும் தமிழர்கள் மொழி தெரியாத தேசத்தில் உணவிற்கும் தங்குவதற்கும் சிரமப்படக்கூடாது. என்பதற்காக பல சத்திரங்களை கட்டிவைத்துள்ளனர். காசி, அலகபாத், அயோத்தி, கயா ஆகிய இடங்களில் கட்டி வைத்துள்ள சத்திரங்கள் அதில் முக்கியமானவை.காசியி்ல் உள்ள சத்திரத்தில் இடம் இருந்தால் மட்டுமே தமிழகத்தில் இருந்து பெரும்பாலோர் அங்கு செல்கின்றனர் காரணம் அந்த அளவிற்கு அங்கு சேவை வழங்கப்படுகிறது.

அலகபாத் சத்திரத்திலும் அப்படியே அங்கு கும்பமேளா நடந்த சமயத்தில் தமிழர்கள் பலர் சாப்பாட்டிற்கும் தங்குவதற்கும் சிரமமில்லாமல் இருந்தனர். என்றால் அதற்கு இந்த சத்திரம்தான் காரணம். தலைமைச் சங்கத்தில் இருந்து நியமிக்கப்பட்ட நாகப்பன்-சாரதா ஆகிய வயதான தம்பதியினர்தான் இந்த சத்திரத்தின் பொறுப்பாளர்களாக இருக்கின்றனர். எந்த நேரமும் சுறுசுறுப்பாக இயங்கும் இவர்கள் இங்கு வந்து பல வருடங்களாகிவிட்டபடியால் இந்தியும் நன்கு பேசுகின்றனர். இதன் காரணமாக உள்ளூர் மக்களையும் வாகன ஒட்டிகளையும் நன்கு தெரிந்து வைத்துள்ளனர். இது இங்கு செல்லக்கூடிய தமிழர்கள் திரிவேணி சங்கமத்தில் குளிக்க, பூஜை செய்ய, உள்ளுரை சுற்றிப்பார்க்க சரியாக ஆட்களை கொடுத்து வழிகாட்டுகின்றனர். இரண்டு நாட்கள் ரயிலில் பயணம் செய்து சப்பாத்தி சாப்பிட்டு நொந்து வந்தவர்கள் இ்ங்கு சுடச்சுட சாதம் சாம்பார் ரசம் காய்கறி இட்லி வடை கிடைத்ததும் ஒரு கட்டு கட்டுகிறார்கள், தங்கியிருக்கும் நாட்களில் சாப்பாடு போடுவது மட்டுமின்றி ஊர் திரும்பும் போது ரயில் பயணத்தில் தேவைப்படக்கூடிய சாப்பாட்டையும் பார்சலாக கொடுக்கின்றனர். அலகபாத் ரயில் நிலையத்தில் இறங்கி ‛நாட்கோட் சத்தர்’ என்றால் போதும் ஆட்டோக்காரர்கள் கொண்டுபோய் இறக்கிவிடுவர் அவ்வளவுதுாரத்திற்கு சத்திரம் பிரபலம்.

விருதுநகரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முனியாண்டி

Previous Post

ராணுவத்தினர் ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆலோசனை கூட்டம்

Next Post

விவேகானந்த கல்லூரியில் இரத்த தான முகாம்

admin

admin

Next Post

விவேகானந்த கல்லூரியில் இரத்த தான முகாம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

கோவிலில் தமிழ்நாடு ஆளுநர் சாமி தரிசனம்

கோவிலில் தமிழ்நாடு ஆளுநர் சாமி தரிசனம்

June 9, 2025
மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி

மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி

June 8, 2025
குடியுரிமை நிருபர்கள்

தொடக்கப்பள்ளியில் தமிழக அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் விழா

June 3, 2025
ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலயத்தில்  கும்பாபிஷேக விழா

ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா

June 1, 2025

வடக்கு மண்டலம்

  • சென்னை மாவட்டம்
  • Cuddalore District
  • Kancheepuram District
  • Chengalpattu District
  • Thiruvannamalai
  • Thirupathur District
  • Thiruvallur District
  • Viluppuram District
  • Vellore District
  • Ranipet District
  • Kallakurichi District

மத்திய மண்டலம்

  • Ariyalur District
  • Karur District
  • Trichy District
  • Thanjavur District
  • Thiruvarur District
  • Nagapattinam District
  • Perambalur District
  • Pudukottai District

மேற்கு மண்டலம்

  • Coimbatore District
  • Salem District
  • Erode District
  • Dharmapuri District
  • Tiruppur District
  • The Nilgiris
  • Namakal District
  • Krishnagiri District

தென் மண்டலம்

  • Ramanathapuram
  • Kanniyakumari District
  • Sivaganga
  • Dindigal District
  • Tirunelveli District
  • Tenkasi District
  • Thoothukudi District
  • Theni District
  • Madurai District
  • Virudhunagar
  • About
  • Contact

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.

No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.