திருநெல்வேலி : நெல்லை, பாளையங்கோட்டையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார். உடன் தமிழ்நாட்டின் நிதி துறை மற்றும் மனித வளம் மேம்பாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்கள் மற்றும் பால் வளத்துறை மாண்புமிகு மனோ தங்கராஜ் அவர்கள் மற்றும் மாண்புமிகு சிறப்பு திட்ட செயல்லாக்குதுறை மற்றும் இளைஞர் நலம் விளையாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார் உள்ளார்கள்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
![](https://tamil.goodgovernance.news/wp-content/uploads/2023/05/abas-11.jpg)
திரு.அப்பாஸ் அலி