சிவகங்கை: சங்கராபுரம் ஊராட்சி வைரவபுரத்தில் புதிய டிரான்ஸ்பார்ம் திறந்து வைக்கப்பட்டது. இதை காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ் .மாங்குடி அவர்கள் திறந்து வைத்தார். உடன் சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தேவி மாங்குடி அவர்களும் சாக்கோட்டை ஒன்றிய குழு உறுப்பினர் எஸ். எம். கே சொக்கலிங்கம் அவர்களும் மின்சார வாரிய பொறியாளர் அவர்களும் உதவி செயற்பொறியாளர் அவர்களும் சங்கராபுரம் வார்டு உறுப்பினர்கள் குழந்தை தெரசா அவர்களும் விவேக் திமுக நிர்வாகிகள் சங்கர் வைரம் ராஜேஷ் கண்ணன் அவர்களும் மற்றும் மின்சார வாரிய ஊழியர்களும் முக்கிய நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி