கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் முன்னிட்டு இறுதி வேட்பாளர்கள் கூட்டம் மற்றும் தேர்தல் விதிகள் சம்பந்தமாக கூட்டம் மாவட்ட ஆட்சியர் சராயு IAS தலைமையில் நடைபெற்றது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு தங்கராஜ் மற்றும் தேர்தல் அலுவலர்கள் உடன் இருந்தனர். அருகில் வேட்பாளர் சந்திரமோகன் கலந்துகொண்டு தனது ஆலோசனைகளை வழங்கியும் தேர்தல் முடியும் வரை அரசு மதுபான கடைகளை இரவு 8 மணிக்குள் மூடப்பட வேண்டும் என்று கோரிக்கை முன் வைத்தார் .
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி