நீலகிரி : தமிழ்நாட்டின் இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் வரும் ஆலய பணிகளை அதிரடியாக ஆய்வு செய்த அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி கே சேகர்பாபு அவர்கள். இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் திரு. பி கே சேகர்பாபு அவர்கள் நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் உதகை பகுதிகளில் இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் உள்ள கோவில்களை இந்து சமய அறநிலைத்துறை மூலம் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்தார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி