• About
  • Contact
Friday, May 16, 2025
Good Governance News
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
Good Governance News
No Result
View All Result
Home Chengalpattu District

மன்னர் ராவ் பகதூர் மே. வேதாச்சலம் அவர்களின் பிறந்தநாள் விழா

admin2 by admin2
May 21, 2024
in Chengalpattu District, Latest News
0
மன்னர் ராவ் பகதூர் மே. வேதாச்சலம்  அவர்களின் பிறந்தநாள் விழா
0
SHARES
18
VIEWS
Share on FacebookShare on Twitter

செங்கல்பட்டு : இராஜேஸ்வரி வேதாசலம் அரசினர் கலை கல்லூரியின் முன்னாள் மாணவர் அமைப்பினர் சார்பாக மாபெரும் கொண்டாட்டம் நமது செங்கல்பட்டு நகரின் பிதாமகன், கொடைவள்ளல், ராவ்பகதூர். மே. வேதாச்சலம் ஐயா அவர்களின் 128 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தை இராஜேஸ்வரி வேதாச்சலம் அரசினர் கலை கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பாக இராஜேஸ்வரி வேதாசலம் அரசினர் கலை கல்லூரியில், கல்லூரியின் முதல்வர். முனைவர்.பா.கி. கிள்ளிவளவன் அவர்கள் தலைமையில் அன்னாரது சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி மிகச் சிறப்பாக ஐயாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

பின்னர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை கல்லூரியின் டீன் மரு.பாஸ்கர் அவர்களின் தலைமையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் முன்னிலையில் அன்னாரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி டீன் அவர்கள் சிறப்புரை ஆற்ற விழா இனிதே முடிவுற்றது. பின்னர் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் துணை முதல்வர். மரு. அனிதா தலைமையில் அன்னாரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இறுதியாக சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் மத்தியில், கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்களின் முன்னிலையில் அய்யாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி சிறப்புரை ஆற்றப்பட்டது.

இரா.வே.அரசினர் கலை கலைக் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பாக ஆலோசகர். Lion. ஜெ. ஜான்சன் மேற்சொன்ன 4 நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைத்து, சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில், பத்திரிக்கை ஆசிரியர் ஸ்ரீனிவாசன், lion. பாண்டியன், செங்கை வியாபாரிகள் சங்க தலைவர். உத்திரகுமார் ஆகியோர் ஐயாவிற்கு புகழ் அஞ்சலி செலுத்தினார்கள். நிகழ்ச்சியில், சங்க தலைவர். T. J. ரவி, M. அசோக்குமார்,A. லட்சுமி, ஜெயலட்சுமி, V.ஹரிதாஸ், M. H. ஹரிப், மனோகரன், பாஸ்கர்,ஜோசப், ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தார்கள். நிகழ்ச்சியில் சுமார் 200 கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.

செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர் 

அன்பழகன்

Tags: Chengalpattu District
Previous Post

பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா

Next Post

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆய்வு

admin2

admin2

Next Post
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆய்வு

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா

ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா

May 15, 2025
சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை

சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை

May 14, 2025
நகராட்சி சார்பில் உறுதிமொழி ஏற்பு

நகராட்சி சார்பில் உறுதிமொழி ஏற்பு

May 14, 2025
உலக செவிலியர் தின விழா

உலக செவிலியர் தின விழா

May 13, 2025

வடக்கு மண்டலம்

  • சென்னை மாவட்டம்
  • Cuddalore District
  • Kancheepuram District
  • Chengalpattu District
  • Thiruvannamalai
  • Thirupathur District
  • Thiruvallur District
  • Viluppuram District
  • Vellore District
  • Ranipet District
  • Kallakurichi District

மத்திய மண்டலம்

  • Ariyalur District
  • Karur District
  • Trichy District
  • Thanjavur District
  • Thiruvarur District
  • Nagapattinam District
  • Perambalur District
  • Pudukottai District

மேற்கு மண்டலம்

  • Coimbatore District
  • Salem District
  • Erode District
  • Dharmapuri District
  • Tiruppur District
  • The Nilgiris
  • Namakal District
  • Krishnagiri District

தென் மண்டலம்

  • Ramanathapuram
  • Kanniyakumari District
  • Sivaganga
  • Dindigal District
  • Tirunelveli District
  • Tenkasi District
  • Thoothukudi District
  • Theni District
  • Madurai District
  • Virudhunagar
  • About
  • Contact

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.

No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.