திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி கோயில் கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு ஆக்கிரமிப்பாளர்கள் தரப்பில் கூட அவகாசம் கூறவில்லை நீங்கள் ஏன் அவகாசம் கேட்கிறீர்கள் நீதிபதிகள் கேள்வி வருவாய்த்துறை சார்பில் ஆக்கிரமிப்பு அகற்ற கால அவகாசம் கூறிய நிலையில் நீதிபதிகள் கேள்வி.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா