சிவகங்கை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அவர்கள் ஆனைக்கினங்க சிவகங்கை நகர் திமுக சார்பில் பாகம் 148 வேம்பி கிராமத்தில் நகர் கழக செயலாளரும் நகர்மன்ற தலைவருமான சிஎம்.துரைஆனந்த் அவர்கள் தலைமையில் வெற்றி வேட்பாளர் அன்னியூர் சிவா அவர்களுக்கு வீடு வீடாக உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரித்து வருகின்றனர். உடன் மானாமதுரை நகர செயலாளர் பொன்னுச்சாமி, கல்லல் கிழக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன்,சிவகங்கை வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம், காளையார் கோவில் வடக்கு ஒன்றிய செயலாளர் கென்னடி,தெற்கு ஒன்றிய செயலாளர் யோக.கிருஷ்ணகுமார்,மற்றும் சிவகங்கை நகர்மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன், அமுதாபாண்டியன், ராம்தாஸ், ஆறு.சரவணன், வீரகாளை, கீதா கார்த்திகேயன் மற்றும் 300 க்கும் மேற்பட்ட சிவகங்கை நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு வாக்குகள் சேகரித்த தருணம் .
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி