கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் 13-வது புத்தகத்திருவிழாவானது இன்று (12/07/2024) கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ஹோட்டல் ஹில்ஸ்-இல் துவங்கியது கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு ரிப்பன் வெட்டி துவங்கி வைத்தார் ஓசூர் துணை ஆட்சியர் பிரியங்கா ஆணையர் சினேகா, ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் ஓசூர் மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்