சேலம்: சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். மேலும் மகுடஞ்சாவடி காவல் துறையினர் உடன் இணைந்து பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினர். மேலும் சங்ககிரி வட்டாட்சியர் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
சேலத்தில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. அன்புராஜ்