திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கயம் மாரத்தான் போட்டி நடை பெற்றது இந்த மராத்தான் போட்டியை காங்கயம் ரோட்டரி கிளப் சார்பாக இந்த போட்டி கரூர் ரோடு மஹாராஜ திருமண மண்டத்தில் தொடங்கி வைக்க பட்டது இந்த போட்டியை தமிழ் நாடு காவல் துறை முன்னால் தலைவர் Ex DGP முனைவர் சைலேந்திர பாபு தொடங்கி வைத்தார். ரோட்டரி கிளப் நிர்வாகிகள் மற்றும் பெடரல் வங்கி சார்பாக தமிழ்நாடு வட்டம் தலைமை பொது மேலாளர் திரு ஜித்தேஸ் அவர்கள் சென்னை zonal Office ராஜிவ் AVP & HR அவர்கள் வாங்கியின் ஈரோடு மண்டல துணை பொது மேலாளர் திரு அபிபால் ( RG ) (திருச்சி மண்டல துணை பொது மேலாளர் ராஜா சீனிவாசன் (RG) மற்றும் மீனாட்சி சுந்திரம் DVP & CRCH Head) சென்னை zonal Office திரு முத்து பிரகாஷ் AVP & CiB கோயமுத்துர் , ஜெயின் ஜெ தெக்கான் – AVP & BH காங்கயம் மற்றும் வங்கி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் திறளாக கலந்து கொண்டனர்.
திருப்பூரில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.வெங்கடாச்சல மூர்த்தி