திருநெல்வேலி : ஏர்வாடியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் SDPI கட்சி சார்பில் கல்வி நிறுவனங்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றவும், மக்கள் அதிகம் நடமாடிக் கூடிய சாலைகளில் வேகத்தடை அமைக்கவும் ஆகிய இரு கோரிக்கையை மனுவாக அளித்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி