செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய பெருந்தலைவர் உதயா கருணாகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் செய்யப்பட்டது. இதில் ஒன்றிய துணைதலைவர் இளங்கோவன், ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் நிகழ்ச்சியில் , வட்டார, வளர்ச்சி அலுவலர் பாபு பஞ்சாயத்து வட்டார வளர்ச்சி அலுவலர். கலைச்செல்வன், இதில் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்