மதுரை: அரசு வழங்கிய கடன் தள்ளுபடித் தொகையினை, கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியூறுத்தி, கூட்டுறவு தொடக்க வங்கி பணியாளர்கள், மதுரையில் போராட்டம் செய்தனர். தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டிய ஏழு சதவீத தொகையை வழங்க வேண்டும், தள்ளுபடி செய்யப்பட்ட பயிர்கள் கடன்களுக்கு அபாராத வட்டி விதிப்பது நிறுத்த வேண்டும் உள்பட கோரிக்
கைகளை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகி பாரூக்கி, காமராச பாண்டியன் உள்பட 300 மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி