பேரூராட்சி செயல் அலுவலருக்கு பாராட்டு விழா
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சி செயல் அலுவலராக பணிபுரிந்த ரவிக்குமார், சேலம் மாவட்டத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்டார். பணி மாறுதலாக செல்லும் ரவிக்குமாருக்கு, காரியாபட்டி...
Read more