• About
  • Contact
Thursday, May 22, 2025
Good Governance News
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
Good Governance News
No Result
View All Result
Home Latest News

தேசியக்கொடி தயாரிக்கும், பணிகள் விறுவிறுப்பு!

admin by admin
August 12, 2022
in Latest News, Other News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சிவகாசி  : இந்திய நாட்டின் 75,வது சுதந்தரதின விழாவை, அமுதப்பெரு விழாவாக கொண்டாட வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார். இந்த ஆண்டு சுதந்திர நாளில் வீடுகள் தோறும், 3 நாட்கள் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனையடுத்து சிவகாசி அச்சகங்களில் தேசியக்கொடிகள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி பட்டாசு தயாரிப்பில் மட்டும் சிறந்ததல்ல, அச்சகத் தொழிலிலும் மிகவும் புகழ் பெற்றது தான். சிவகாசி அச்சகங்களில் அனைத்து வகையான அச்சுப் பணிகளும் நடந்து வருகிறது. மேலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசியக்கொடி அச்சிடும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வழக்கமாக சுதந்திர தினத்தன்று மட்டும், தேசியக்கொடியை சட்டைகளில் அணியும் வழக்கம் இருந்து வந்தது. மேலும் பள்ளிகள், கல்லூரிகள், வர்த்தக நிறுவனங்கள் சிலவற்றில் மட்டும் துணியினாலான தேசியக்கொடி ஏற்றப்படும். இதனால் தேசியக்கொடியின் தேவை அதிகளவில் இல்லாமல் இருந்தது. இந்த ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை போற்றும் வகையில், அமுதப்பெருவிழாவாக நாட்டுமக்கள் அனைவரும் கொண்டாட வேண்டும்.

 

 

 

மேலும், வீடுகள் தோறும் 3 நாட்களுக்கு தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்ததையடுத்து, தேசியக்கொடிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. சிவகாசி அச்சகங்களில் சட்டைகளில் அணியும் தேசியக்கொடி, வாகனங்களில் வைப்பதற்கான தேசியக்கொடி, வீடுகளில் ஏற்றுவதற்கான தேசியக்கொடி என பல ரகங்களில் தேசியக்கொடிகள் தயார் செய்யப்பட்டு பல ஊர்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. இதனால் கடந்த சில நாட்களாக, சிவகாசி அச்சகங்களில் தேசியக்கொடி தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி

 

 

 

Previous Post

விரோத கொள்கைகளை மக்களுக்கு, எடுத்தரைக்கும் வகையில் பாதயாத்திரை!

Next Post

சிறுபான்மையினர் நலப்பள்ளிகளின், கோரிக்கை குறித்து ஆலோசனை!

admin

admin

Next Post

சிறுபான்மையினர் நலப்பள்ளிகளின், கோரிக்கை குறித்து ஆலோசனை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

சாலைப் விரிவாக்க பணிகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு

சாலைப் விரிவாக்க பணிகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு

May 22, 2025
நலத்திட்டங்கள் பெற முடியாததால் மக்கள் மன வேதனை

நலத்திட்டங்கள் பெற முடியாததால் மக்கள் மன வேதனை

May 21, 2025
அதிமுக பூத் உறுப்பினர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்

அதிமுக பூத் உறுப்பினர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்

May 21, 2025
பொன்னேரி வட்டத்தில் தொடங்கிய ஜமாபந்தி

பொன்னேரி வட்டத்தில் தொடங்கிய ஜமாபந்தி

May 20, 2025

வடக்கு மண்டலம்

  • சென்னை மாவட்டம்
  • Cuddalore District
  • Kancheepuram District
  • Chengalpattu District
  • Thiruvannamalai
  • Thirupathur District
  • Thiruvallur District
  • Viluppuram District
  • Vellore District
  • Ranipet District
  • Kallakurichi District

மத்திய மண்டலம்

  • Ariyalur District
  • Karur District
  • Trichy District
  • Thanjavur District
  • Thiruvarur District
  • Nagapattinam District
  • Perambalur District
  • Pudukottai District

மேற்கு மண்டலம்

  • Coimbatore District
  • Salem District
  • Erode District
  • Dharmapuri District
  • Tiruppur District
  • The Nilgiris
  • Namakal District
  • Krishnagiri District

தென் மண்டலம்

  • Ramanathapuram
  • Kanniyakumari District
  • Sivaganga
  • Dindigal District
  • Tirunelveli District
  • Tenkasi District
  • Thoothukudi District
  • Theni District
  • Madurai District
  • Virudhunagar
  • About
  • Contact

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.

No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.