• About
  • Contact
Thursday, May 15, 2025
Good Governance News
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்
No Result
View All Result
Good Governance News
No Result
View All Result
Home Other News

கிராவல் மண் அள்ளுவதை நிறுத்த கிராம மக்கள் மனு

admin by admin
March 23, 2023
in Other News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் எஸ்.கல்லுப்பட்டி கிராமத்துக்கு சொந்தமான 4 கண்மாய்கள் உள்ளது. இதில், முசிலான் ஓடை கண்மாயில், தனி நபர்கள் கிராவல் மண் அள்ளுவதற்கு ஏற்பாடு செய்தனர். இந்த தகவல் கிடைத்ததும், பொதுமக்கள் சார்பாக சென்று கண்மாயில் கிராவல் மண் எடுக்க கூடாது என்று தடுத்து நிறுத்தினோம். மேற்கண்ட கண்மாயில் எவ்வித அனுமதியின்றியும், ஊராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல், கிராவல் மண் அள்ள ஏற்பாடு செய்துள்ளனர். ஏற்கனவே , முசிலோன் ஓடை கண்மாயில் நான்கு வழிச்சாலைக்கு கிராவல் மண் எடுத்ததால், குண்டும் குழியுமாக காணப்படுகிறது – அருகில் உள்ள தனியார் கல்லூரி கழிவுநீர் கண்மாயில் தேங்கி கிடக்கிறது. இதனால், சுற்றுபுறங்களில் உள்ள கிணறுகளில் தண்ணீர் மாசுபட்டுள்ளது. எங்கள் கிராமத்தின் விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருக்கும் கண்மாய்களில் கிராவல் மண் எடுக்க அனுமதி வழங்க கூடாது என்று மாவட்ட ஆட்சியரை கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

 

மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி
Tags: Virudhunagar
Previous Post

கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

Next Post

அகில பாரத வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் சிறப்பு விழா

admin

admin

Next Post

அகில பாரத வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் சிறப்பு விழா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent News

ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா

ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா

May 15, 2025
சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை

சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை

May 14, 2025
நகராட்சி சார்பில் உறுதிமொழி ஏற்பு

நகராட்சி சார்பில் உறுதிமொழி ஏற்பு

May 14, 2025
உலக செவிலியர் தின விழா

உலக செவிலியர் தின விழா

May 13, 2025

வடக்கு மண்டலம்

  • சென்னை மாவட்டம்
  • Cuddalore District
  • Kancheepuram District
  • Chengalpattu District
  • Thiruvannamalai
  • Thirupathur District
  • Thiruvallur District
  • Viluppuram District
  • Vellore District
  • Ranipet District
  • Kallakurichi District

மத்திய மண்டலம்

  • Ariyalur District
  • Karur District
  • Trichy District
  • Thanjavur District
  • Thiruvarur District
  • Nagapattinam District
  • Perambalur District
  • Pudukottai District

மேற்கு மண்டலம்

  • Coimbatore District
  • Salem District
  • Erode District
  • Dharmapuri District
  • Tiruppur District
  • The Nilgiris
  • Namakal District
  • Krishnagiri District

தென் மண்டலம்

  • Ramanathapuram
  • Kanniyakumari District
  • Sivaganga
  • Dindigal District
  • Tirunelveli District
  • Tenkasi District
  • Thoothukudi District
  • Theni District
  • Madurai District
  • Virudhunagar
  • About
  • Contact

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.

No Result
View All Result
  • முகப்பு
  • அண்மை
  • முதல்வர்
  • அமைச்சர் செய்திகள்
  • ஆட்சியர் செய்திகள்
  • வடக்கு மண்டலம்
  • தென் மண்டலம்
  • மத்திய மண்டலம்
  • மேற்கு மண்டலம்

© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.