சிவகங்கை : தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி கமிட்டியின் மாநில தலைவர் திரு.K.S.அழகிரி அவர்கள் திருவாடானைக்கு பூத்கமிட்டி ஆய்வுக்கூட்டம் தில் கலந்து கொண்டுவிட்டு காரைக்குடி வருகை தந்த போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இந்நாள் தமிழக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் மாண்புமிகு கே ஆர் ராமசாமி புதல்வன் திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய கரு. மாணிக்கம் அவர்கள், மற்றும் காங்கிரஸ் மூத்த நிர்வாகி மரியாதை புஷ்பராஜ், சேவியர், வீரபாண்டி, கதிரவன், மணி, சிதம்பரம், மகிழ்ச்சியுடன் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாப்பா கார்டனில் சந்தித்த தருணம்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி